Connect with us

போட்டே எடிட் டூல்… குஷ்புவை கிண்டல் செய்யும் ரசிகர்

போட்டே எடிட் டூல்… குஷ்புவை கிண்டல் செய்யும் ரசிகர்

“இப்போதெல்லாம், Photo Edit tools-களை வைத்து எல்லாமே சாத்தியமாகிறது என்பதற்கு ஒரு உதாரணம் இது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.�

cf15809be7159e849851fa935fff5637-2

அண்மையில் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள அவருடைய புதிய ஸ்லிம் தோற்றத்திலான புகைப்படம் ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது. கடுமையாக உடற்பயிற்சி செய்து குஷ்பு தனது எடையை பெரிய அளவில் குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

இதனிடையே இணையத்தில் வைரலான குஷ்புவின் புதிய புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் குஷ்புவிடம் ப்ரொபோஸ் பண்ண, குஷ்புவோ, “நீங்கள் 20 வருஷம் தாமதம்.. எதற்கும் கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என சொல்லிவிட்டார்.

ac04b0282b708a04df5d1c9d2c16c3c3-2

“இப்போதெல்லாம், Photo Edit tools-களை வைத்து எல்லாமே சாத்தியமாகிறது என்பதற்கு ஒரு உதாரணம் இது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பதிலடி அளித்துள்ளார் குஷ்பு.‌

இதுபற்றி தம்முடைய பதிலில் பேசியுள்ள குஷ்பு, “நீங்களும் முழுக்க முழுக்க எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மை நிரம்பியிருக்கும் ஒருவருக்கான உதாரணமாக விளங்குகிறீர்கள்! உங்களுக்காக இரக்கப் படுகிறேன்” என பதில் அளித்துள்ளார்.

755411df2c1f8e0f9097addcb0820baf

Continue Reading
To Top