ஷங்கர் பட ஹீரோயினுக்கு பைத்தியம் முத்திடுச்சு போல!.. உள்ளே போடுறதை வெளியே போட்டுட்டு சுத்துது!..
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது உள்ளாடையை வெளியே அணிந்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படத்தில் எம்எஸ் தோனியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தோனியின் மனைவி சாக்ஷி தோனியாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கியாரா அத்வானி.
நெட்பிளிக்ஸில் வந்த லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் அந்த இடத்தில் வைப்ரேட்டரை எல்லாம் வைத்து நடித்து ரசிகர்களை வெறியேற்றி விட்டார் கியாரா அத்வானி. மகேஷ்பாபு நடித்த பரத் எனும் நான் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து வந்த கியாரா அத்வானி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து கவர்ச்சியாக படங்களில் நடித்து வரும் கியாரா அத்வானி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.
கருப்பு நிற கோட் அணிந்து அதற்கு மேல் வெள்ளை நிற உள்ளாடை டிசைனை வைத்தது போன்று உடையை அணிந்து கொண்டு கியாரா அத்வானி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் போஸ் கொடுத்த நிலையில் இதற்கு பிட்டு பட நடிகைகளை தேவலாம் என ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஆடைகள் அணியாமல் நிர்வாணமாக பிரபல புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி எடுத்த போட்டோஷூட்டுக்கு வெறும் இலையை வைத்து மறைத்துக்கொண்டு கியாரா அத்வானி போஸ் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது.