சூப்பர் Beautyடா டோய்... பார்ட்டி உடையில் ஷேப்பான structure'யை காட்டிய கிகி!

by adminram |

72b530e93d4fdd62c9eebc16845141d3

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். சாந்தனு விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் திரைப்பட நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் புதுசா கமிட்டான காதல் ஜோடியாகவே வலம் வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு சிங்கிள்ஸ்களை கடுப்பேற்றி வருவார்கள்.

இந்நிலையில் தற்போது கிகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற பார்ட்டி கௌன் அணிந்துக்கொண்டு செம சைசான structure'யை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து ஈர்த்துள்ளார். கிகியின் உடல் தோற்றத்தை கண்டு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் வாரி குவித்துள்ளனர்.

Next Story