
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். மும்பையை சேர்ந்த இவர் கொழுக் மொழு என இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு குறைந்ததும் விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

அதன்பின் பாலிவுட்டில் ஹிந்தி படங்களில் கிளுகிளுப்பு ஆண்டியாக நடித்தார். சில வருட இடைவெளிக்கு பின் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்டியாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவர் தமிழில் நடிக்கவில்லை.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான டவுசர் மற்றும் மேலாடை அணிந்து புகைப்படங்களையும், டப்ஸ்மாஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் ஷோபாவில் ஒய்யாரமாக சாய்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.






