More

பயங்கரமா பர்த்டே கொண்டாடிய கிரண் ரதோட்… இதுக்கு பலூன் எதுக்கு?..

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

Advertising
Advertising

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர் 90 கிட்ஸ் ஸ்டைலில் பலூன்களை பறக்கவிட்டு தலையில் தொப்பி மாட்டிக்கொண்டு குட்டி குழந்தை போல தனது பிறந்தநாளை கவர்ச்சி உடை அணிந்து கில்மாவாக கொண்டாடியுள்ளார். 

Published by
adminram

Recent Posts