More

முதல் முறையா உங்கள இப்படி பார்க்குறேன்…. அத மறச்சு மறைச்சு போஸ் கொடுத்த கிரண் ரதோட்!

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

Advertising
Advertising

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் எப்போது கவர்ச்சியில் எகிறி அடிப்பார். ஆனால்,  தற்போது துளி கவர்ச்சி காட்டாமல் டீசண்டாக போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு நல்ல பெயர் வாங்கியுள்ளார். 

Published by
adminram

Recent Posts