More

வாவ்… கவர்ச்சி தேவதை அடக்கம் ஒடுக்கமா வந்தா யாருக்கு தான் பிடிக்காது?

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

Advertising
Advertising

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் எப்போதும் கவர்ச்சியில் எகிறி அடிப்பார். ஆனால், தற்போது துளி கவர்ச்சி காட்டாமல் துப்பட்டா போட்டுக்கொண்டு டீசண்டா போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்ததும்  அட கிரண் ரத்தோட்டா இது என நெட்டிசன்ஸ் பலரும் வாய் பிளந்துள்ளனர். 

Published by
adminram