More

எப்போதாம்மா நல்ல ட்ரஸ் போடுவ? அரைகுறையா காட்டிய கிரண்!

கிளாமர் நடிகை என தமிழ் ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டவர் நடிகை கிரண் ரதோட். விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். 

தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி  நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் எப்போதும் கவர்ச்சியில் எகிறி அடிப்பார். அந்தவையில் தற்போது கீழ பேண்ட் எதுவுமே போடாமல் தொடை கவர்ச்சியை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts