More

கிறங்கடிக்கும் கிரண்… டைட்டான உடையில் மாட்டிகிட்டு தவிக்கும் 90ஸ் கிட்ஸ்!

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

Advertising

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது டைட்டான பனியன் மற்றும் கால்கள் பிதுங்கியபடி குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து இணயவாசிகளை அதிர வைத்துவிட்டார். இந்த புகைப்படத்தை கண்டு 90ஸ் கிட்ஸ் அத்தனை பேரும் மதிமயங்கிவிட்டனர்.

Published by
adminram

Recent Posts