வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும்!... உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை கிரண்..
சரண் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண்.
கொளுக் மொளுக் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் முன்னணி நடிகையாக அவரால் வர முடியவில்லை. எனவே, திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் நிலைமைக்கு சென்றார்.பாலிவுட் படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார்.
ஆனால் கோலிவுட்டிலும் சரி, பாலிவுட்டிலும் சரி அவரால் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் காணாமல் போன அவர் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடாக்கி வருகிறார். சில சமயம் அது ஆபாசமாகவும் மாறுவதுண்டு.
இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து, கையை நீட்டி ‘ என் கையை பிடித்து உங்கள் உலகத்திற்கு என்னை அழைத்து செல்’ என பதிவிட்டுள்ளார்.