கண்ணு கூசும் கவர்ச்சியில் நடிகை கிரண்... இதுக்கு மேல தாங்காதும்மா!....

by adminram |

50be5e82c3e35caf5f16dd883166d37d

சரண் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். இப்படம் விக்ரமுக்கு மட்டுமல்ல, கிரணுக்கும் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. கொளுக் மொளுக் அழகில் ரசிகர்களை கவர்ந்த கிரண் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் முன்னணி நடிகையாக அவரால் வர முடியவில்லை. அதற்கு காரணம் மிதமிஞ்சிய கவர்ச்சிதான்.

எனவே, சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

44835aee33ee277449b07220f62ccd6f

Next Story