விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகர் கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும், அவரால் தமிழ் சினிமாவில் மார்கெட்டை பிடிக்கவில்லை. உடலிலும் ஓவர் வெயிட் போட்டு ஆண்டி போல் மாறியதால் ஆண்டி வேடங்களே அவரை தேடிவந்தது. எனவே, அதுபோன்ற வேடங்களில் சில படங்களில் தலை காட்டினார்.
தற்போது, கவர்ச்சி உடை அணிந்து அந்த புகைப்படங்களையும், வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், புடவை போல் அணிந்து அதை திறந்து காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இன்னைக்கு நைட்டு இது போதும்!.’ என பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…