இது போதுமா இன்னும் வேணுமா?.. ஒரு சைடா காட்டி சூடேற்றிய நடிகை கிரண்…..

Published on: July 27, 2021
---Advertisement---

ae10acdd14b3d20e68c7fd95e4f0fd13

2002ம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான ‘ஜெமினி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கிரண்.  அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போக விஜய் நடித்த திருமலை படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். 

பாலிவுட்டில் ஆண்ட்டி மீது மோகம் கொள்ளும் ஒரு சிறு வயது பையன் கதையில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

f35d807ee40f4bc09790a8f16f693f45

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது என நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். அதுவும், கடந்த சில தினங்களாக குட்டையான உடைகளை அணிந்து, முன்னழகுக்கு க்ளோசப் வைத்து ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார். 

b84c073eee2ca046cbcbb423c6bcf0de

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் ஒரு சைடாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

3cfd3e25d5360a23a71c6b7d0e3ec80f-2

Leave a Comment