சைட் அடித்து ரசிகர்களை வேற லோகத்திற்கு கூட்டிச்சென்ற கிரண் ரதோட்!

by adminram |

634bd030525c997e0f77cba549f93cc2

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார். பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது மிரர் செல்ஃபீ எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதுடன் கண் அடித்து வீடியோ வெளியிட்டு ரசிகர்ளை வேற லோகத்திற்கு கூட்டிச்சென்றுள்ளார்.

View this post on Instagram

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

View this post on Instagram

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

Next Story