More

உள்ளாடையோடு ஹாட் போஸ்!… வயசானாலும் கவர்ச்சியை விடாத நடிகை கிரண்….

சரண் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.  அதன்பின் காணாமல் போன அவர் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். 

Advertising
Advertising

ஒருபக்கம் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து சேரில் அமர்ந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதிர வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts