எல்லாத்தையும் காட்ட கேமரா பத்தல!.. ஜூம் பண்ணி வீடியோ போட்ட கிரண்…

Published on: June 2, 2021
---Advertisement---

83014afc979aa839964785dd967b4480

விக்ரம் நடித்த ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண்.  ‘கட்ட கட்ட நாட்டுக்கட்டை பாடல் மூலம் அவர் கொடுத்த மூவ்மெண்ட் ரசிகர்களை கட்டிப்போட்டது.  அதன்பின் வில்லன், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலிலும் நடித்துள்ளார்.

கதாநாயகி வாய்ப்பு நின்றுபோனதும் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தமிழில் கடைசியாக விஷாலுடன் ‘ஆம்பள’ படத்தில் ஆண்டியாக நடித்தார். சந்தானத்துடன் ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் அவர் நடித்துள்ளார். ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், உடைகளை மாற்றி மாற்றி, முன்னழகை ஜூம் செய்து காட்டி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Leave a Comment