2002ம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ‘ஆம்பள’ படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக படுக்கையறையில் பனியன், அரை ட்ராயருடன் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், மிகவும் டைட்டான பளபள உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இந்த உடம்புக்கு தம்மாத்துண்டு டிரெஸ் போதுமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…