More

கவிதையே தெரியுமா… கயிறு கட்டி தலைகீழ தொங்கும் சமந்தா!

இந்நிலையில் தற்ப்போது கணவரின் அறிவுரைப்படி முழு வீச்சில் யோகாவில் இறங்கியுள்ள சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” காலில் கயிறு கட்டிக்கொண்டு தலைகீழாக தொங்கும் யோகா போட்டோவை வெளியிட்டுள்ளார்.” இது ஜெயம் ரவியின் “கவிதையே தெரியுமா” பாடலின் சமந்தா வெர்சன் என கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts