More

வில்லனாக நடிக்க 20 கோடி ரூபாய்… படக்குழுவை அதிரவைத்த நடிகர்

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் அந்த நடிகருக்கு வில்லன் கேரக்டர் செம்மையாகவே எடுபடுகிறது. தமிழ் மட்டுமல்லாது வில்லனாக நடிக்க மற்ற மொழிப் படங்களிலும் அவர் மோஸ்ட் வாண்டட் லிஸ்டில் இருக்கிறார். நம்ம நடிகர் சமீபத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த படம் வசூலை வாரிக் குவித்தது.

Advertising
Advertising

இதனால், நம்ம நடிகரைத் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய பல மொழி இயக்குனர்களும் வரிசை கட்டுகிறார்கள். ஆனால், நடிகரிடம் டேட்ஸ் இல்லையாம். அதேநேரம், ஊதியம் விஷயத்தில் கவனித்தால் டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்கிறாராம். 

அப்படித்தான் வேற்றுமொழியைச் சேர்ந்த படக்குழு, தங்கள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க நம்ம நடிகரை அணுகியிருக்கிறது. பொறுமையாகக் கதையைக் கேட்டு ஓக்கே செய்த நடிகர், 20 கோடி ரூபாயை சம்பளமாகக் கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த படக்குழு, அப்படியே பின்வாங்கி விட்டதாம். இதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. 

Published by
adminram

Recent Posts