பீச்சில் குட்டைப் பாவடையில் கும்தலக்கா – ரோஜா சீரியல் நடிகையா இவர்? (வீடியோ)

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலின் கதாநாயகியாக நடித்து வருவபர் பிரியங்கா நல்கர். இந்த சீரியல் முழுக்க புடவை அணிந்து கொண்டு இழுத்துபோர்த்தி நடித்து வரும் அவர் வெளி்யே சென்றால் அப்படி இல்லை.

சமீபத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் குட்டைப்பாவடை அணிந்து கடற்கரையில் ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram