அட நம்ம கொழு கொழு நடிகை குடும்பம் இப்படி ஒல்லி பெல்லியான கதை தெரியுமா? ரகசியம் உள்ளே!

by adminram |

1ae7307bc29ac45017bc5cbe81fe76ba

அந்த அளவிற்கு கொழு கொழு உடம்பிற்கு பேர் போனவர் தான் நம்ம குஷ்பு. அவர் மட்டுமா அவரது இரண்டு மகள்களும் அதற்கு கொஞ்சம் கூட சலித்தவர்கள் இல்லை எனலாம்.

ஆனால் திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை குஷ்பு உட்பட அவரது இரு மகள்களும் ஒல்லி பெல்லி ஆகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

எப்படி என பலரின் கேள்விக்கு இவர்களது டயட் மற்றும் உடற்பயிற்சி தான் என பதில் அளித்துள்ளனர். தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு எலும்பிச்சையை சூடான தண்ணீரில் சிறிது உப்பு போட்டு குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story