Connect with us

அக்கா மாதிரி இருந்த நீங்க இப்போ அம்மா மாதிரியாகிட்டீங்களே… புலம்பும் ரசிகர்கள்

அக்கா மாதிரி இருந்த நீங்க இப்போ அம்மா மாதிரியாகிட்டீங்களே… புலம்பும் ரசிகர்கள்

உங்களுக்கு அழகே பூசினாற் போன்று இருப்பது தான். அப்படி இருக்கும்போது எடையை குறைத்துவிட்டீர்களே.

3a7744a095a87a98a52e7d23c056cb42

குஷ்பு என்கிற பெயரை கேட்டதும் அவர் கொழுக் மொழுக் என்று இருப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்நிலையில் தான், நானும் எடையை குறைக்கப் போகிறேன் என்று வெயிட் லாஸ் கோதாவில் இறங்கிவிட்டார். 

அதன் விளைவாக பூசினாற் போன்று இருந்த குஷ்பு ஒல்லியாகிவிட்டார். அநியாயத்திற்கு எடையை குறைத்துவிட்டார். எடையை குறைத்திருக்கும் குஷ்பு பட்டுப் புடவையில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

7cc4d29abd12dc0f929a2cd5192d0329-1

அதை பார்த்த ரசிகர்களுக்கு பகீர் என்று ஆகிவிட்டது. அதற்கு காரணம் குஷ்புவின் தோற்றம் தான். ஒல்லியான கையோடு உங்கள் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது அக்கா, ஏன் இந்த எடை குறைப்பு என்று ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

dd9046e90a2be59fc8e306d56fc2cf29-3

உங்களுக்கு அழகே பூசினாற் போன்று இருப்பது தான். அப்படி இருக்கும்போது எடையை குறைத்துவிட்டீர்களே. ஒல்லியான பிறகு உங்கள் முகத்தில் ஒரு தொய்வு தெரிகிறது. இரண்டு வளர்ந்த மகள்களுக்கு அம்மாவாக இல்லை அக்கா போன்று இத்தனை நாட்கள் தெரிந்தீர்கள். ஆனால் தற்போது முகத்தில் வயது தெரிகிறது என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

928d2dc809ba411648d74b3ade90ba2d-2

Continue Reading
To Top