குண்டு மல்லி தனது அண்ணன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோ…

Published on: June 1, 2021
---Advertisement---

947b86c4b8c804305923803c9b1cefd2

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க மற்றும் மறுக்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் இயக்குநர் சுந்தர் சி யை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளளர். தற்போது குஷ்பு நடிப்பை தாண்டி அதிதீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஆயிரம் விளக்கு தொகுதியில் படு பயங்கர பிரச்சாரம் செய்தார்.

6d0b169cae8055dfa4a6663f38276e0d

ஆனாலும் அண்மையில் நடந்த தேர்தலில் குஷ்பு தோல்வியை தழுவினார், ஆனாலும் தோல்வியை நினைத்து கஷ்டப்படாமல் அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டு  வருகிறார்.

தமிழ் சினிவாவில் நடிகைகளுக்கு கோவில் கட்டிய நடிகை என்றால் இது குஷ்பு தான். குஷ்பு இட்லி, குஷ்பு மல்லி என இவரது பெயர் அந்தகாலத்தில் மிகுதிய அடிபட்டு வந்தது.

தற்போது இவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அப்புகைப்படத்தில் குஷ்பு தனது அண்ணன்களுடன் எடுத்த இளம் வயது புகைப்படமாகும். அதைப்பார்த்த ரசிகர்கள் இளம் வயதில் குஷ்பு எப்படி இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment