More

குட்டி சினேகா… Chubby பேபி – இணையத்தில் முதன் முறையாக வெளியான புகைப்படம்!

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஏற்கனவே விஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்ப்போது சினேகா மகள் ஆத்யந்தாவின் புகைப்படம் முதன் முறையாக சமூகவலைத்தளத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. முகம் தெரியாத இந்த புகைப்படம் ரசிகர்களை வருத்தமடைய செய்தாலும் குழந்தை புசு புசுன்னு chubby'யாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts