லட்சுமி மேனன் நீங்களா இது? என்ன இப்புடி மெலிஞ்சு போயிட்டிங்க - ஷாக்கிங் புகைப்படம்

by adminram |

6d9cff7a22d5bac3b00be7a9e40f5696-2

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. இந்நிலையில் சமீப நாட்களாக வித விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்ததால் பிக்பாஸில் பங்கேற்க போகிறார் என வதந்திகள் எழுந்தது.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மான புகைப்படத்தை வெளியிட்டு ஆளே அடையாளமின்றி மாறியுள்ளார். லட்சுமி மேனனின் செகண்ட் இன்னிங்சிற்காக காத்திருக்கும் ரசிகர்ளுக்கு இந்த புகைப்படம் இன்னும் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

View this post on Instagram

A post shared by (@lakshmimenon967) on

View this post on Instagram

A post shared by (@lakshmimenon967) on

Next Story