More

பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் ‘மொழி’ பட நடிகர் : மனைவி உருக்கம்

அப்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. எனவே, பிருத்திவிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கேயே சிக்கிக் கொண்டனர். தங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிருத்திவிராஜ் டிவிட்டர் மூலம் கோரிக்கையும் வைத்திருந்தார்.

Advertising
Advertising

இந்நிலையில், பிருத்திவிராஜின் மனைவி சுப்ரியா மேனன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவை இட்டுள்ளார். அதில் ‘கடந்த வருடம் இதே நாள் விஷு பண்டிகையை ஒன்றாக கொண்டாடினோம். ஒன்றாக சுவையான மதிய உணவை அருந்தினோம். இந்த வருடம் கொரோனோவால் அனைவரும் பிரிந்து இருக்கிறோம். ஆனாலும் அனைவரும் மீண்டும் ஒன்றாக சேர்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது’. என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts