கிளுகிளுப்பு காட்சிகளில் அசத்தும் தர்ஷன் காதலி – புதிய பட டிரெய்லர் வீடியோ

அலெக்ஸ் என்பவர் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘எதிர்வினையாற்று’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், ஒரு காரில் வைத்து ஹீரோவின் உதட்டில் சனம் ஷெட்டி முத்தம் கொடுப்பது போன்ற காட்சி டீசரில் இடம்பெற்றுள்ளது. எனவே, படத்தில் கிலுகிலுப்பு காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது எனக்கருதப்படுகிறது.

Published by
adminram