ஸ்லீவ்லெஸ் உடையில் அல்டிமேட் கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா…

Published on: June 15, 2021
---Advertisement---

e334576f07267863695974881b8811eb

சினிமா படப்பிடிப்பு நடக்காத நிலையில் நடிகைகள் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்தும், நடனம் ஆடியும் சமூகவலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில புகைப்படங்கள் வைரலாக மாறினால் அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என்றும் அவர்கள் நம்பி காத்திருக்கின்றனர். அதில், பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானவர் பூனம் பாஜ்வா.  அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

9c27f2a1f7a4dc87c2786e2753508e0d-2

அதன்பின், திடீரென சில வருடங்கள் காணாமல் போனார். திடீரென உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார். அரண்மனை 2, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்துராஜா’ ஆகிய படங்களில் ஆண்டி கதாபாத்திரத்திலேயே நடித்தார்.

பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

77390bf9293411f54861bdea60f3ba45

Leave a Comment