More

லாஸ்லியா ரசிகர்களே ஷார்ப்பா இருங்க…  தரமான சம்பவம் இருக்கு!


ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார். இந்நிலையில் “பிரண்ட்ஷிப்”  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவை திரையில் காண காத்திருக்கும் ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக்கிற்காக மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். அத்துடன் கவின் ரசிகர்களும் அண்ணியின் போஸ்டரை ட்ரெண்ட் செய்ய வேண்டும் என மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.

Published by
adminram

Recent Posts