பரபரப்புகளைக் கிளப்பிய இந்தப் படம் வணிக ரீதியாகவும் சுமாரான வரவேறபைப் பெற்றது. முற்போக்கான படம் போன்ற தோரனையோடு வெளியான இந்த படம் மிகவும் பிற்போக்கான கருத்தைத் திணித்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியில் ரிமேக் செய்யும் வேளையில் இறங்கியுள்ள படக்குழு கதாநாயகியாக பாலிவுட்டில் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனராம். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. எனவே கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…