More

வயசானாலும் ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகல –  முண்டா பனியனில் ஹாட் செல்ஃபி!

இவர் பிரபல சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உண்டு. திருமணத்திற்கு பிறகும் மிகவும் பேசக்கூடிய அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தொறந்து தந்து திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீக் எண்டு செல்பி ஒன்றை வெளியிட்டுளார். அந்த போட்டோவில் முண்டா பனியன் போட்டுகொண்டு இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்துவிட்டதாக இணையவாசிகள் கூறி வயசானாலும் உங்கள் ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகல என அவரை வெட்கத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts