More

புடவைக் கட்டியும் போட்டோ போடுவோம் –அழகுப் பதுமை அனிகா

சமூகவலைதளங்களை தன்னுடைய புகைப்படங்கள் மூலமாக கலக்கி வருகிறார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா.

Advertising
Advertising

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்”  மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அவருக்கு மகளாக பரவலானக் கவனத்தை ஈர்த்தார் பேபி அனிகா. அதன் பின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இணையத் தொடரான குயினில் சிறுவயது ஜெயலலிதாவாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். 

தனது எதிர்காலமாக சினிமாவே அமைய வேண்டும் என நினைக்கும் அனிகா

 போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவையும் வைரலாகப் பரவி சீக்கிரமே அனிகா கதாநாயகியாக மாறிவிடுவார் என அனைவரையும் சொல்ல வைத்துள்ளன. சமீபகாலமாக மாடர்னாகவும், கவர்ச்சியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா இப்போது புடவையில் ஹோம்லியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Published by
adminram

Recent Posts