தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தனது காதலரை 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின், வெளிநாடுகளுக்கு பயணம் சென்று அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நான் ஏன் இவரை திருமனம் செய்து கொண்டேன் எனில் அவர் பாத்திரம் கழுவது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்வார். இவரைப்போல் கணவர்கள் மனைவிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ்…
Dhanush: தனுஷ்…
Jayam Ravi: சினிமாவில்…
Sun serials:…
நடிகர் சூர்யாவும்…