காதலனுக்கு லிப்லாக் முத்தம் – நடிகை ஷ்ரேயாவின் வைரல் புகைப்படங்கள்

மழை, சிவாஜி, கந்தசாமி உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. கடந்த சில அவருடங்களாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும், தனது காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதோடு, அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

புத்தாண்டையொட்டி காதலுடன் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்ட அவர், காதலருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
adminram