உதட்டோடு உதடு கவ்வி லிப்லாக்…..இந்த நடிகையா இப்படி?.. அதிர்ச்சி வீடியோ

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவர் கடந்த வரும் ‘The body' என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் இம்ரான் ஹாஷ்மி.. பாலிவுட்டில் கில்மா திரைப்படங்களில் நடித்து புகழடைந்தவர். இப்படம் கடந்த வருடம் வெளியானது.

எனவே, அப்படத்தில் கிளுகிளுப்பான முத்தகாட்சிகள் இடம் பெற்றிந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Published by
adminram