லைட்டா உரசனா சண்டை போட்டியே.. இது என்ன? – ஆண் நண்பருடன் நடனமாடும் மீரா மிதுன்(வீடியோ)

Published on: February 8, 2020
---Advertisement---

e4cb67f9ca4d0e452daf12b4cacf845b

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் சேரன் மீது பாலியல் புகார் கூறி ரசிகர்களிடம் கெட்ட பெயர் எடுத்தவர் மீரா மிதுன். அதன்பின் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமனார். ஆனால், அவரது கோபம் காரணமாக அனைத்து படங்களிலும் இருந்தும் தூக்கப்பட்டார்.

அதன்பின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். 

சமீபத்தில் ஒரு நபருடன் நெருக்கமாக உடல் உரசும் படி நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘பிக்பாஸ் வீட்ல சேரன் தெரியாம மோதுனதுக்கே பெரிய பிரச்சனை பண்ணியே. இப்ப இப்டி ஆடுறியே’ என பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment