இந்த படத்தின் மூலம் தன்னை உலகறிய செய்த நடிகர் யாஷ் கடந்த 2016ம் ஆண்டு ராதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற பெண் குழந்தை மற்றும் ஆயுஷ் என்ற மகன் உள்ளனர். இது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் யாஷ் தனது முழு நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். மேலும் அவர்களது கியூட்டான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.
அந்தவகையில் தற்போது தனது செல்ல மகள் அய்ரா அவரது தம்பி ஆயுஷை தாலாட்டு பாடி தூங்க வைக்கும் செம கியூட் வீடியோ ஒன்றை ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கன்னட சினிமா ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த யாஷ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. பாப்பா அய்ராவின் பாசத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…