கிளாமர் உடையில் பட்டையை கிளப்பும் லிவிங்ஸ்டன் மகள்- இனி முன்னணி நடிகைகள் மார்க்கெட் காலிதான்
பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் லிவிங்ஸ்டன். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்த அவர் சுந்தர புருஷன் படம் மூலம் நாயகனாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட். தொடர்ந்து சொல்லாமலே,விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
லிபிங்ஸ்டனுக்கு ஜோவிதா, ஜமீனா என்ற இரு மகள்கள் உள்ளனர். தற்போது ஜோவிதா திரையுலகிற்கு அறிமுகம் ஆகிறார். அஸ்வின் மாதவன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் கலாசல் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் ஜோவிதாவிற்கு ஜோடியாக அம்பிகாவின் மகன் நடிக்கிறார்.
மிகவும் அழகாக காணப்படும் ஜோவிதா தற்போது சில கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இவர் நிச்சயம் பல முன்னணி நடிகைகள் மார்க்கெட்டை காலி செய்துவிடுவார் என்று கூறுகின்றனர்.