More

கதையை கேட்டேன்… சிரிப்ப அடக்க முடியல!.. கோகுலின் புதிய படம் பற்றி லோகேஷ் கனகராஜ் டிவிட்.

ரௌத்திரம், காஷ்மோரா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கியவர் கோகுல், இதில் விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertising
Advertising

இந்நிலையில் ‘கொரோனா குமாரு’என்கிற தலைப்பில் ஒரு புதிய படத்தை கோகுல் இயக்கவுள்ளார். இப்படமும் நகைச்சுவை கதையம்சம் கொண்டது எனக்கூறப்படுகிறது.  இப்படத்தின் கதையை கேட்ட லோகேஷ் கனகராஜ் ‘கொரோனா குமார் படத்தின் கதையை கேட்டு என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts