மாஸ்டர் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் – ஆண்ட்ரியா.. வைரலாகும் புகைப்படங்கள்

Published on: January 22, 2020
---Advertisement---

e8f7818f80fdc9c99491f0e75101ed09-2

இப்படம் விஜய்க்கு 64வது திரைப்படமாகும். இப்படத்தில் மாளவிகா மேனன், ஆன்ட்ரியா, சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வருகிறது.

929d5e5a0cf856d0d8e8992c3a4c06a7

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஆண்ட்ரியாவுக்கு, லோகேஷ் கனகராஜ் காட்சிகளை விளக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

2cf3ef4c4165a7848bed0659dd701d05

Leave a Comment