அதன்பின் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கு அவர் முன்னேறியுள்ளார். மாநகரம் படத்தில் சொற்ப சம்பளம் வாங்கிய அவர், கைதி படத்திற்கு பெற்ற சம்பளம் வெறும் 30 லட்சம்தான் எனக்கூறப்படுகிறது.
பிகில் படத்தோடு வெளியான கைதி திரைப்படம் ரூ.100 வசூலை பெற்றுத்தந்தது. மேலும், மாஸ்டர் திரைப்படத்தை 3 மாதத்தில் முடித்து விட்டார். ஒரு நாளை கூட வீணாக்கமல் அவர் படத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், தயாரிப்பாளர்களின் நன்மதிப்பை லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்காக அவர் ரூ.2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக மாஸ்டர் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, அவருக்கு இன்னும் பல கோடி சம்பளத்தை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…