More

லோகேஷ் படத்தின் புதிய போஸ்டர்… எந்த படத்தில் இருந்து சுட்டது தெரியுமா?

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் புதிய படத்தின் போஸ்டர் எந்த ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டது என்பதை ரசிகர்கள் சூட்டோடு சூடாக கண்டுபிடித்துள்ளனர்,

Advertising
Advertising

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்காக எழுதிய கதையை அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து கமலை வைத்து இயக்க உள்ளார். அதற்கான முதல் போஸ்டர் நேற்று இணையத்தில் வெளியானது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதில் கமலின் உருவம் துப்பாக்கிகளால் உருவாக்கப்பட்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் ஆங்கிலத்தில் ‘once upon a time there lived a ghost’ என எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில் போஸ்டர் வெளியான சூட்டோடு சூடாக அந்த போஸ்டர் எந்த படத்தின் போஸ்டரின் காப்பி என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜேசன் ஸ்டேத்தம் நடிப்பில் உருவான மெக்கானிக் படத்தின் போஸ்டரில் இருந்து தழுவிதான் இந்த போஸ்டரை உருவாக்கி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts