More

கீழே இருந்து மேலே பாருங்க… குட்டி பாவாடையில் தாராள கவர்ச்சி காட்டிய ஆத்மிகா!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களை தன் ரசிகர்களாக வளைத்தவர் நடிகை ஆத்மிகா.

அந்த படம்  வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். 

தொடர்ந்து மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா தற்போது தம்மாத்துண்டு பாவாடை அணிந்து தொடை கவர்ச்சியில் இன்ஸ்டாவாசிகளை இழுத்துவிட்டார். 

Advertising
Advertising

 

Published by
adminram

Recent Posts