விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, ஜெயராம், திரிஷா என என பெரிய நடிகர், நடிகை பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் துவங்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. அதில், இப்படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கதை – கல்கி
இசை – ஏ.ஆர்.ரகுமான்
ஒளிப்பதிவு – ரவிவர்மன்
எடிட்டர் – ஸ்ரீகர் பிரசாத்
கலை இயக்குனர் – தோட்டா தரணி
வசனம் – ஜெயமோகன்
திரைக்கதை – மணிரத்னம், குமரவேல்
சண்டை காட்சி – ஷாம் கவுசல்
ஆடை வடிவமைப்பு – எகா லக்கானி
நடனம் – பிருந்தா
தயாரிப்பு – லைக்கா மற்றும் மணிரத்னம்
இயக்கம் – மணிரத்னம்
1937ம் வருடம்…
லோகேஷ் கனகராஜ்…
பிக்பாஸ் வீட்டில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் டிவியிலிருந்து…