அதன்பின் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெய்க்கும் இவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் பல வருடங்களாக செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால், இருவரும் இதுவரை இதை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், தனது உடல் எடையை குறைத்து பள்ளி மாணவி போல் அஞ்சலி மாறியுள்ளார். சில புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அஞ்சலிக்கு என்ன ஆச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Jayam Ravi: சினிமாவில்…
Sun serials:…
நடிகர் சூர்யாவும்…
Aishwarya Rai: சினிமாவில்…
Biggboss Tamil:…