Home > இரவு நேரத்தில் ரெகார்ட் டான்ஸ் ஆடிய லாஸ்லியா - கில்மா வீடியோ!
இரவு நேரத்தில் ரெகார்ட் டான்ஸ் ஆடிய லாஸ்லியா - கில்மா வீடியோ!
by adminram |
இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்கள் இடையே பிரபலமானார். அதில் கவினுடன் கிசுகிசுக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.
அதன்படி முதல் படமே பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் லாஸ்லியா இரவு நேரத்தில் குட்டை பாவாடை அணிந்துக்கொண்டு நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதை பார்ப்பதற்கு ரெக்கார்ட் டான்ஸ் ஆடியது போலவே இருப்பதாக நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து கவினுக்கு டேக் செய்துதள்ளியுள்ளனர்.
Next Story