அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.
இந்நிலையில் நித்யானந்தா பற்றி பதிவிட்டுள்ள மீரா மிதுன், “நித்யானந்தாவை அனைவரும் கிண்டல் செய்து , விமர்சித்து தரக்குறைவாக பேசினார்கள். ஒரு காலத்தில் அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால், இன்று அவர் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன். லாட்ஸ் ஆஃப் லவ் என்று தெரிவித்து நிதிக்கு அப்ளிகேஷன் போட்டுள்ளார். இதற்கு போயி தொலையும் என விஜய், சூர்யா ரசிகர்கள் கரிந்துக்கொட்டி வருகின்றனர்.
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…