இது குறித்து பதிவிட்டுள்ள த்ரிஷா “வெளியுலகத்தில் இருந்து சற்று விலகி இருப்பது மனதிற்கு தேவைப்படுகிறது, அதனால் டிஜிட்டலில் இருந்து சற்று விலகி இருக்கப் போகிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும், லவ் யூ ஆல், மீண்டும் விரைவில் சந்திப்போம்!” என்று கூறி பதிவிட்டுள்ளார்.
Ajithkumar: நடிகர்…
Viduthalai 2:…
சூர்யா அகரம்…
தமிழ் சினிமாவில்…
Pushpa2: அல்லு…