More

ரசிகர்களுக்கு சிம்புவின் பிறந்தநாள் ட்ரீட்…. வெளியானது அசத்தல் அப்டேட்

ஈஸ்வரன் படத்திற்கு பின் நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு டீசர் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நாளை மதியம் 2.34 மணிக்கு வெளியிடுவார் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, ரசிகர்களுக்கு அவரின் பிறந்தநாள் பரிசாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Published by
adminram

Recent Posts