செம ஸ்டைலா… கெத்தா மாஸ் காட்டும் சிம்பு – மாநாடு டீசர் வீடியோ

ஈஸ்வரன் படத்திற்கு பின் நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று மதியம் 2.34 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டார். 

நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  எனவே, ரசிகர்களுக்கு அவரின் பிறந்தநாள் பரிசாக மாநாடு டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா இடம் பெற்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் சிம்பு செம ஸ்டைலாக கோட் சூட் அணிந்துள்ளார்.

Published by
adminram